கலந்தாய்வுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை.....
கலந்தாய்வுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை.....
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 288 இடங்களுக்கு 1,458 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.